Tweetfortnfisherman
Automatic Twit updates
To get access contact neechalkaran[at]Gmail.com
நீச்சல்காரன்
#TNFisherman மீனவனை கொலை செய்து 'கொல்லாமை' அதிகாரத்திற்கு உரை எழுதுவோம் 'இயலாமை' என்று
Sunday, April 17, 2011
நீச்சல்காரன்
Plz Join #tnfisherman Google group with mail subscription https://groups.google.com/group/tnfisherman
Wednesday, February 23, 2011
நீச்சல்காரன்
#tnfisherman காவல்படைக்கு சுடத்தெரிந்த இரண்டு விஷயம், ஒன்று மக்களின் வரி காசை மற்றொன்று தோசை
Sunday, February 20, 2011
நீச்சல்காரன்
#tnfisherman சிகரெட் பிடிப்பவர்கள் போல மீன்பிடிப்பவர்களும் ஆயுள் குறைவு என்கிறது இந்திய சட்டம்
Saturday, February 19, 2011
நீச்சல்காரன்
#tnfisherman குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும். நெஞ்சே இல்லாதவார்கள் குற்றம் கழுத்தறுக்கும்
நீச்சல்காரன்
#tnfisherman மறியல் செய்ய நினைப்பவர்கள் கடல் எல்லையில் செய்யுங்களேன். புண்ணியமா போவுது
Wednesday, February 16, 2011
Subscribe to:
Posts (Atom)